Pages

Friday 8 July 2011

17. ஆங்கிலம் பேச ‎சிறந்த இணையதளம்

ஆங்கில

ம்

 பேச சிறந்த இணையதளம்


ஆங்கிலத்தை தமிழ் மூலம் படிப்பதை விட ஆங்கிலம் மூலம் ஆங்கிலத்தை படிக்கலாம். அந்த வகையில் எளிய முறைகள் புரியவைப்பதில் புதுமையாக படங்களுடன் தரும் விளக்கம் என அனைத்தும் சிறப்பாக அமைந்த இணையத்தளம் தான்

 (Linkhttp://www.bbc.co.uk/worldservice/learningenglish/. ) நமக்கு எந்த துறையில் ஆர்வமோ அந்த துறையை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த துறையில் கேள்வி கேட்பது முதல் அனைத்தையும் தெளிவாக சொல்லிக்கொடுக்கின்றனர்.
 

Quiz, Conversation, 
என அனைத்துமே நம் ஆங்கில புலமையை அதிகப்படுத்துவதாகவே உள்ளது. Multimediaவசதியுடன் ஆங்கிலத்தை பள்ளி மாணவர்கள்கல்லூரி மாணவர்கள் என அனைவரும் சரளமாக பேசவும் எழுதவும் வேண்டும் என்பதற்காக தான் இந்த இணையதளம் உள்ளது. இனி உங்கள் அன்றாட வாழ்விலிருந்துஆங்கிலத்தை எளிதாக படிக்கலாம்

No comments:

Post a Comment