Pages

Sunday, 7 August 2011

39. திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பு மெளலானா சையத் அபுல் அஃலா மெளதூதி(ரஹ்)


அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர்களே,

நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த, மெளலானா சையத் அபுல் அஃலா மெளதூதி(ரஹ்) அவர்களின் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பு தற்பொழுது, முழுவதுமாக, இண்டெர் நெட்டில் வந்திருக்கிறது.

கீழே இணைக்கப்பட்ட லிங்கைப் பயன்படுத்தி, நீங்கள் உங்களுக்கு வேண்டிய ஸுராவையும், வசனங்களையும் தேர்வு செய்து மொழியாக்கத்தை படிக்கலாம்.

அரபி ஃபாண்டுடன் படிக்க, இத்துடன் இணைக்கப்பட்ட லிங்கைப் பயன்படுத்தி, பாண்ட் ஃபைலை பதிவிறக்கம் செய்து, வின்டோஸ் ஃபாண்ட் டைரக்டரியில் இன்ஸ்ட்டால் செய்யவும்.


www.ift-chennai.org



No comments:

Post a Comment