Pages

Monday 30 January 2012

ISLAMIC DUA STICKERS IN TAMIL இஸ்லாமிக் துஆ ஸ்டிக்கர்ஸ் தமிழில்

ISLAMIC DUA STICKERS  IN TAMIL

இஸ்லாமிக் துஆ ஸ்டிக்கர்ஸ் தமிழில்


Prayer Brings Victory from Allah !

Success and Help from only Allah!


பிரார்த்தனை வெற்றியை கொண்டு வரும் !(அல்லாஹ்வின் மூலம்) 

வெற்றி அல்லாஹ்வினால் மட்டுமே !

ஜெயமோ கர்த்தரால் வரும்!


(நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”

(இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள் 3:200

 நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள் 5:23


5:35முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் போர்புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம்.



7:69அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம்      நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” 

8:10 உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.  


8:45ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் - நீங்கள் வெற்றியடைவீர்கள்.

30:5அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்)

61:13அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும்

21:87இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்)  ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.

21:88எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்


110:1அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,


                                            INVOCATION FOR THE SLEEPING DUA:





INVOCATION FOR WHEN YOU WAKE UP DUA:

UP  

WHAT TO SAY WHEN LEAVING THE HOUSE DUA:

WHAT TO SAY WHEN YOU ENTERING THE HOUSE DUA:


 
HASAN AL BANNA (Rah..) SLOGAN WORD IN TAMIL :
ஹசன் அல்  பன்னா (ரஹ் ...) அவர்களின் அழகிய வார்த்தைகள்
வாழ்வில் முன்னேற, மாற்றம் ஏற்பட, மகத்தான அறிவுரைகள்.... 





INVOCATION FOR ENTERING THE REST ROOM :
கழிவறைக்கு நுழையும் முன் ஓதும் துஆ




WHAT TO SAY WHEN LEAVING THE REST ROOM IN TAMIL:
கழிவறையை  விட்டு வெளியே வந்த பின் ஓதும் துஆ :


 
நம்பிக்கை இழக்காதீர்கள் 
அல்லாஹ்வின் அருள் மீது 
Islamic Self Improvement Word in Tamil: 


INVOCATION FOR TRAVELING :
வாகனத்தில் ஏறும் போது ஓதும் துஆ:



                                                     

சாப்பிட முன் / பின் ஓதும் துஆ 


கண்ணாடி பார்க்கும் போது ஓதும் துவா 

Salam - Enter House
ஸலாம் கூறுங்கள் மற்ற வீட்டினுள் நுழையும் முன் 



Masha Allah
அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கே 

Hasan Al Banna (Rah..) Powerful Slogan Word in Tamil 
கனவு காணுங்கள் புதிய உலகை படைக்க ....


பாவமன்னிப்பு கோரி இறைவனிடம் துவா செய்தல் 



சலவாத் கூறுவோம் அண்ணல் நபியின் மீது. 

நன்மையை வாழ்வில் அதிகம் சேர்ப்போம் 

அல்லாஹ்வை தவிர 
நமக்கு பாதுகாவலன் வேறு யாரும் இல்லை 

இரு சஜ்தாக்களுக்கு இடையில் ஓதும் துஆ 


Malcolm X Slogan in Tamil


GOD IS ONLY ONE:

PRAYER :

Masjid Enter & Exit Dua  TAMIL:





யுக்தியும் சக்தியும் அல்லாஹ்வின் மூலமே தவிர வேறெவர் மூலமாகவும் இல்லை.
லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்



ஒழு செய்யும் முன் / செய்த பின் ஓதும் துஆ :

dua karb 




by

hasanmmk@gmail.com
+919840955471

22 comments:

  1. alhamdullilah.............

    ReplyDelete
  2. its very useful and i want to know where i will buy these stickers

    ReplyDelete
  3. Thank you. Very useful. Allah itharkana kooliyai ungalukku tharuvanaha! Ameen

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.. இதிகாப் துஆ வேண்டும்

    ReplyDelete
  5. Jazzakallah khair... Alhamdulillah

    ReplyDelete
  6. Assalamu Alikum WWK Sir, Alhamdulilla, good job, Jazakumullah Khairan. Insha Allah, keep it up sir. Useful to all including children. Additionally kind request is that if you can write meal duas (before & after) more clearly it will be helpful for beginners and kids.
    Wassalam WWK.

    ReplyDelete