Pages

Saturday, 8 March 2014

உங்களின் ஜகாத் யாருக்கு ?

உங்களின் ஜகாத் யாருக்கு ?

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். Al Quran 3:92. 

-----------------------------------DONATION BOX : UNDIYAL BOX : CHARITY BOX---------------------------

எத்தனை மஸ்ஜித்களில் இதை மாதிரி வைத்து இருக்கிறார்கள் ? அதோடு சேர்த்து முஹல்லாஹ்வாசிகளின் ஏழ்மையை போக்க?

இங்கு இயக்கங்களும் கட்சிகளும் மக்களிடமிருந்து பிடுங்குகிறார்கள்!!!!

பணம் உள்ளவர் நேரிடையாக கொடுக்க சங்கடப்படுவார்,
தேவை உடையவர் நேரிடையாக வாங்க சங்கடப்படுவார்,

அதை இது மாதிரி அனைத்து பள்ளிவாசல்களிலும் உண்டியல் செய்து வைத்தால் முஹல்லாஹ்வாசிகளின் துயர் துடைக்கலாமே!!!!

கொடுப்பவர் ஒரு கவரில் பணத்துடன் சேர்த்து இன்னார் பெயரை எழுதி போட்டால் போதும்,
அதை மஸ்ஜித் நிர்வாகம் உரியவரிடம் சேர்த்தால் போதும், 


அது போல தேவையுடையவர் தனது தேவையை ஒரு கவரில் வைத்து போட்டால் போதும், 

பள்ளிவாசலில் நிர்வாகம் மற்றும் இமாம், முஅத்தின் தங்களது தொழுகை நேரம் போக மற்ற நேரங்களில் இதை ஒரு கடமையாக எடுத்து செய்தால் இன்ஷா அல்லாஹ் மாற்றம் நிச்சயம், 

ஆனால் இன்றைய மச்ஜித்களின் நிலைமை கொஞ்சம் தாமதமாக தொழ போனால் கூட நாம் தொழ நுழைய முடியாது, பள்ளிவாசலை பூட்டி விட்டு போய் விடுகிறார்கள் பெரும்பாலான பள்ளிகளில், 


                                                   This is model charity box or donation box.




No comments:

Post a Comment