திருகுர்ஆனில் உள்ள அனைத்து துஆக்கள்
சூரத்துல் பாத்திஹா 1: 1-7
மூசா அலை அவர்கள் துஆ 2:67
“(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்”
----------------------------

இப்ராஹீம் அலைஅவர்கள் துஆ 2:126-129
“இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக”.
“ எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்.
“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
“எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”
--------------------------------------------

இம்மை மறுமை வேண்டி 2:201
“ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!”
-----------------------------------------------
பொறுமையை வேண்டி 2:250
“ ''எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”

துஆ 2:285,286
நேர்வழி துஆ 3:8,9
நரக பாதுகாப்பு பெற 3:16
அல்லாஹ்வின் மகத்துவம் 3:26,27
10. 3:35
11. 3:36
12. 3:38
13. 3:53
14. 3:147
15. 3:191-194
16. 4:75
17. 5:25
18. 5:83
19. 5:114
20. 7:23
21. 7:38
22. 7:47
23. 7:89
24. 7:126
25. 7:143
26. 7:149
27. 7:151
28. 7:155,156
29. 7:189
30. 10:10
31. 10:22
32. 10:85,86
33. 10:88
34. 11:47
35. 12:23
36. 12:33
37. 12:86
38. 12:101
39. 14:35-41
40. 15:36,39
41. 16:20
42. 16:86
43. 17:24
44. 17:80,81
45. 18:10
46. 19:4-6
47. 19:10
48. 20:25-35
49. 20:114
50. 21:83
51. 21:87
52. 21:89
53. 21:112
54. 23:26,28,29,39
55. 23:93,94,97,98
56. 23:109
57. 23:118
58. 23:65
59. 25:74
60. 26:62
61. 26:83-87
62. 26:117-118
63. 26:169
64. 27:19
65. 28:16,17,21,22
66. 28:24
67. 28:33,34
68. 29:30
69. 33:67,68
70. 34:19
71. 35:37
72. 37:99,100
73. 38:16
74. 38:35
75. 38:41
76. 38:61
77. 38:79
78. 40:7-9
79. 40:11
80. 40:27
81. 41:29
82. 43:13,14
83. 44:12
84. 46:15
85. 54:10
86. 59:10
87. 60:4,5
88. 66:8
89. 66:11
90. 71:21-24, 26-28
91. 72:18-20
92. 112:1-4
93. 113:1-5
94. 114:1-6
No comments:
Post a Comment