Pages

Friday 4 January 2013

திருகுர்ஆன் அனைவருக்கும் சென்றடைய

அஸ்ஸலாமு அழைக்கும் 

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்கும் 
அழைப்பாளர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு 


திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் 
வழிகாட்ட இறைவன் அருளிய வேதம் 

திருக்குர்ஆன் மலிவு விலை பதிப்பு 
வெளியீட்டகத்தின் மொழிப்பெயர்ப்பு 
(ரூபாய் 50 இல்லை) 
ரூபாய் 30 மட்டும்
தாருல் ஹுதா வெளியீடான 
தமிழ் மொழிப்பெயர்ப்பு 
(ரூபாய் 140 இல்லை) 
ரூபாய் 60 மட்டும்
குறிப்பு: திருக்குரானை அனைவருக்கும் 
பரவலாக்கும் இந்த முயற்சியை லாப நோக்கத்திற்கு 
யாரும் பயன்படுத்த வேண்டாம் 

திருக்குர்ஆன் அன்பளிப்பு செய்ய 
விருப்பம் உள்ளவர்கள் 
திருக்குரானாகவோ அல்லது 
அதற்குரிய பணமாகவோ 
கொடுத்தால் தேவைபடுபவர்களுக்கு
உண்மையை  தேடுபவர்களுக்கு
கொடுத்துவிடுவோம் இன்ஷாஅல்லாஹ் 

தொடர்புக்கு:
 மீரா  சமூக அறக்கட்டளை 
மேலப்பாளையம் 
+91 98409 55471
+91 78459 15533

 மலிவு விலை திருக்குர்ஆன்
கிடைக்க நேரடி தொடர்புக்கு:
+91 9710 68 68 68
+91 99 40 52 08 16