இயேசு அழைக்கிறார்
இதோ இயேசு சீக்கிரம் வருகிறார்
அதற்கு முன் அவர் கூறியவாறு
நடந்து கொள்ளுங்கள்
மாத்தியூ அதிகாரம் 7 வசனம் 21:
பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் (கடவுளின் ) சித்தபடி
செய்கிறவனே பரலோக ராஜியத்தில் (சுவர்க்கத்தில் )
பிரவேசிப்பானே எல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே
கர்த்தாவே என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை
பைபிளில் ஏதாவது இடத்தில் இயேசு தன்னை கடவுள்
என்று கூறியுள்ளாரா ? அல்லது அவ்வாறு அதில் இருக்கிறதா ?