Pages

Tuesday, 31 January 2012

53. அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம் AL-IDARA I.A.S Guidance Center


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
ஓர் நற்செய்தி!!
அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்

அன்பான சகோதரர்களே,

இன்றைய அரசியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கென்று தலைமை இல்லை, விழிப்புணர்வில்லை, எந்த அரசியல் கட்சிகளும் சமுதாயத்தை மதிப்பதில்லை, சமுதாய தலைவர்களுக்கு சமுதாயத்தை பற்றிய அக்கறை இல்லை.
இதனால் தான் நமது சமுதாயம் கல்வி மற்றும் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் பின் தங்கி கீழ்மட்டத்தில் உள்ளது என்றெல்லாம் புலம்பியே காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் நாம், முஸ்லிம் சமுதாயம் மேம்படவும், இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர் பதவியை சென்றடைய ஓர் அரிய, எளிய மாற்று வழி இருப்பதை நாம் ஏன் மறந்து விட்டோம்?
இதனை பற்றி விவரமாக அறிந்து கொள்ள இந்த லிங்க் ஐ பார்க்கவும்

Link à ஆளும் சக்தியா? அதிகார சக்தியா?

இதற்காக உருவாக்கப்பட்டது தான்
Al-Idara I.A.S guidance center

அல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்

இதன் நோக்கம்

நமது சமுதாய இளைஞர்கள் I.A.S படிப்பு என்றாலே "எட்டா கனியாக" நினைத்து மனதளவில் அச்ச உணர்வுக்கு ஆளாகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும், MLA, MP, அமைச்சர், பிரதம அமைச்சர் போன்றோர்களாலும் சாதிக்க முடியாததெல்லாம் I.A.S அதிகாரிகளால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதையும். மேற்கண்ட பெரிய பதவிகளில் இருப்பவர்களை எல்லாம் இயக்குபவர்கள் I.A.S அதிகாரிகள் தான் என்பதையும், அந்த அதிகார மையத்தை கை பற்றுவது இயலாத காரியம் இல்லை என்பதையும் உணர மறுக்கின்றனர்.
இதை பற்றி முழுமையான முறையில் விழிப்புணர்வூட்டி I.A.S-க்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலவசமாக செய்து, சென்னை, மற்றும் டெல்லியில் உள்ள சிறந்த I.A.S பயிற்சி அகாடமிகளுடன் இனைந்து செயலாற்றவும், அதன் மூலம் நமது இளைஞர்களை இறை அச்சம் மற்றும் தக்வாவுடன் சமுதாய உணர்வுகளை ஊட்டி பக்குவபடுத்தி இஸ்லாத்திற்கும், இந்தியாவிற்கும் விசுவாசமான IAS அதிகாரிகளாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

ஆலோசனை குழு

இதற்கான ஆலோசனை குழுவில் (ADVISORY BOARD) தற்போது பணியில் உள்ள மற்றும் ஒய்வு பெற்ற I.A.S அதிகாரிகளை இணைத்து அவர்களது மேலான ஆலோசனைகளுடன் இயங்க உள்ளது.
ஆர்வமுள்ள முஸ்லிம் இளைஞர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

அடிப்படை தகுதிகள்

  • ஏதேனும் ஒரு UG டிகிரி முடித்து இருக்க வேண்டும்
  • 21 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்
தொடர்புக்கு
அழகிய கடன் அறக்கட்டளை.
822, மக்காஹ் மஸ்ஜித் வளாகம்,
அண்ணா சாலை, சென்னை .
Ph. 98408 99012, 98847 06795
ஈமெயில் : admin@makkamasjid.com

------------------------------------------------
BY:
MEERA SOCIAL TRUST (MST)
MELAPALAYAM
மீரா சமூக அறக்கட்டளை
 மேலப்பாளையம் 

Monday, 30 January 2012

ISLAMIC DUA STICKERS IN TAMIL இஸ்லாமிக் துஆ ஸ்டிக்கர்ஸ் தமிழில்

ISLAMIC DUA STICKERS  IN TAMIL

இஸ்லாமிக் துஆ ஸ்டிக்கர்ஸ் தமிழில்


Prayer Brings Victory from Allah !

Success and Help from only Allah!


பிரார்த்தனை வெற்றியை கொண்டு வரும் !(அல்லாஹ்வின் மூலம்) 

வெற்றி அல்லாஹ்வினால் மட்டுமே !

ஜெயமோ கர்த்தரால் வரும்!


(நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”

(இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள் 3:200

 நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள் 5:23


5:35முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் போர்புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம்.



7:69அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம்      நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” 

8:10 உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.  


8:45ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் - நீங்கள் வெற்றியடைவீர்கள்.

30:5அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்)

61:13அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும்

21:87இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்)  ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.

21:88எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்


110:1அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,


                                            INVOCATION FOR THE SLEEPING DUA:





INVOCATION FOR WHEN YOU WAKE UP DUA:

UP  

WHAT TO SAY WHEN LEAVING THE HOUSE DUA:

WHAT TO SAY WHEN YOU ENTERING THE HOUSE DUA:


 
HASAN AL BANNA (Rah..) SLOGAN WORD IN TAMIL :
ஹசன் அல்  பன்னா (ரஹ் ...) அவர்களின் அழகிய வார்த்தைகள்
வாழ்வில் முன்னேற, மாற்றம் ஏற்பட, மகத்தான அறிவுரைகள்.... 





INVOCATION FOR ENTERING THE REST ROOM :
கழிவறைக்கு நுழையும் முன் ஓதும் துஆ




WHAT TO SAY WHEN LEAVING THE REST ROOM IN TAMIL:
கழிவறையை  விட்டு வெளியே வந்த பின் ஓதும் துஆ :


 
நம்பிக்கை இழக்காதீர்கள் 
அல்லாஹ்வின் அருள் மீது 
Islamic Self Improvement Word in Tamil: 


INVOCATION FOR TRAVELING :
வாகனத்தில் ஏறும் போது ஓதும் துஆ:



                                                     

சாப்பிட முன் / பின் ஓதும் துஆ 


கண்ணாடி பார்க்கும் போது ஓதும் துவா 

Salam - Enter House
ஸலாம் கூறுங்கள் மற்ற வீட்டினுள் நுழையும் முன் 



Masha Allah
அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கே 

Hasan Al Banna (Rah..) Powerful Slogan Word in Tamil 
கனவு காணுங்கள் புதிய உலகை படைக்க ....


பாவமன்னிப்பு கோரி இறைவனிடம் துவா செய்தல் 



சலவாத் கூறுவோம் அண்ணல் நபியின் மீது. 

நன்மையை வாழ்வில் அதிகம் சேர்ப்போம் 

அல்லாஹ்வை தவிர 
நமக்கு பாதுகாவலன் வேறு யாரும் இல்லை 

இரு சஜ்தாக்களுக்கு இடையில் ஓதும் துஆ 


Malcolm X Slogan in Tamil


GOD IS ONLY ONE:

PRAYER :

Masjid Enter & Exit Dua  TAMIL:





யுக்தியும் சக்தியும் அல்லாஹ்வின் மூலமே தவிர வேறெவர் மூலமாகவும் இல்லை.
லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்



ஒழு செய்யும் முன் / செய்த பின் ஓதும் துஆ :

dua karb 




by

hasanmmk@gmail.com
+919840955471

Sunday, 29 January 2012

49. இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை












இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை

Contact :

திருக்குர்ஆன் அறக்கட்டளை
THIRU QURAN ARAKKATTALAI
11,ASHOK NAGAR
MADHUKARAI ROAD
SUNDARAPURAM
COIMBATORE - 641 024.



51. Trains Departure From TIRUNELVELI to CHENNAI

TRAINS DEPARTURE
FROM CHENNAI EQMORE TO TIRUNELVELI
ரயில் புறப்படும் நேரங்கள் சென்னை டு திருநெல்வேலி 

                                                                                 DEP                          - ARR 

16127 - MS GURUVAYUR EXPRESS   Time :   07.50                       -       19.25

16735 - TIRUCHENDUR EXPRESS -   Time :   16.05 ( 04.05PM)        -   06.05

12633 - KANYAKUMARI EXPRESS     Time :  17.30 (05.30PM)     -       04.45

12689  NAGERCOIL EXPRESS            Time :  18.15  (06.15PM)   -          09.30    FRIDAY 

12642 - THIRUKKURAL EXPRESS     Time :  18.30                         -        06.25   SUNDAY

12667 - NAGERCOIL EXPRESS            Time : 18.50   (06.50PM)   -         06.25    THURSDAY
          
16723 - ANANTAPURI EXPRESS -        Time:  19.15 ( 7.15 PM )  -          06.55

12631 - NELLAI EXPRESS                -    Time :  20.50 ( 08.50 PM )  -       08.30

Tirunelveli to Tiruchirapalli (TEN to TPJ)

22628 - TPJ EXPRESS INTERCITY - Time : 14.15 ( 02.15 PM ) - 20.00 ( 08.00PM ) - Daily

Tiruchirapalli to Tirunelveli ( TPJ to TEN )

22627 - Tirunelveli Express INTERCITY - Time : 07.15  - 13.00 ( 01.00PM ) - Daily




TRAINS DEPARTURE FROM NELLAI TO CHENNAI  EQMORE
ரயில் புறப்படும் நேரங்கள் திருநெல்வேலி டு சென்னை 
TIRUNELVELI ( TEN )
                                                      DEP  -    ARR 



12788 - TIRUNELVELI BILASPUR SF EXPRESS   Time :   01.00    SUNDAY  
16128 - GURUVAYUR EXPRESS                             - Time :   07.50 -     21.15
12666 - CAPE HOWRAH EXPRESS  - Time :  09.40   -   22.10           SATURDAY
12668  CHENNAI EXPRESS                - Time : 18.20  -   06.00             FRIDAY
12632 - NELLAI EXPRESS                   - Time : 18.50 -   06.40
12634 - KANYAKUMARI EXPRESS     Time :  19.00 -    06.50
16724 - ANANTAPURI EXPRESS -        Time:   19.50 -   08.40
12690- NCJ CHENNAI EXPRESS -       Time :  20.55   -  12.25              SUNDAY
12641 - TIRUKKURAL EXPRESS       - Time :  20.55 -    08.50              WEDNESDAY
16736 - TIRUCHENDUR EXPRESS -    Time :  21.15 -    11.40

 ------------------------------------------------------------ 
TIRUNELVELI TO COIMBATORE

16609 - COIMBATORE EXPRESS -                     21.45   - 07.30

--------------------------------------------------

TIRUNELVELI TO MUMBAI
 
16340 - MUMBAI EXPRESS                                    08.40  - 20.50  M T W - F
16352 - NCJ MUMBAI EXPRESS                           06.20  - 20.50   THU - SUN

----------------------------------------------------------
TIRUNELVELI TO JAMMU TAWI -(TEN - JAT)


16787 TEN JAMMU EXPRESS                              15.45 -  13.10   MON - FRI  
( 4 DAYS JOURNING) 


---------------------------------------------------------
MADURAI PASSENGER
56701 MADURAI PASSR    (MDU)                         0.40    - 05.40

-------------------------------------------------
KOLLAM PASSENGER
56700 QUILON PASS - KOLLAM JN (QLN)       02.25  -  09.05

------------------------------------------------
TIRUNELVELI TO BANGALORE:

16538 BANGALORE EXPRESS                            14.00  -  04.00    SATURDAY


VANCHI MANIYACHI (MEJ) TO BANGALORE ( SBC)
16731 MYSORE EXPRESS                                   17.15  -  06.40 

-------------------
TIRUNELVELI TO H NIZAMUDDIN (NEW DELHI) (NZM)


12641 - TIRUKKURAL EXPRESS       - Time :  20.55 -    18.00  WEDNESDAY
----------------------------------------- 

TICKET BOOKING SERVICE IN MELAPALAYAM

Happy Travels
Contact: +9189738 90055

Best Travels
Contact: +919843599534

Namithai Travels
Contact: +919791757757
------------------------------------------------------------
BANK SERVICE IN MELAPALAYAM

1. CANARA BANK
2. UNION BANK OF INDIA
3. INDIAN OVERSEAS BANK
4. CO OPERATIVE BANK
--------------------------------------------------
ATM SERVICE
UNION BANK ATM
CANARA BANK ATM
--------------------------------------------
HOSPITAL SERVICE IN MELAPALAYAM
GOVT. HOSPITAL MPM
SELVAN HOSPITAL
RAJKUMAR HOSPITAL
-----------------------------------------------

By:
M. Hasan Ali
Meera Social Trust ( MST )
Melapalayam - 627005

Email: meerasocialtrust@gmail.com






Saturday, 28 January 2012

50. SRM ISLAMIC BOOKS MELAPALAYAM எஸ் ஆர் எம் இஸ்லாமிக் புக்ஸ் மேலப்பாளையம்

SRM ISLAMIC BOOKS
134, THAQWA MASJID COMPLEX
MOULANA ABUL KALAM AZAD ROAD
MELAPALAYAM - 627 005.
TIRUNELVELI DISTRICT
TAMIL NADU.

Contact  : +91 90922 00295


எஸ் ஆர் எம் இஸ்லாமிக் புக்ஸ்
134 தஃவா மஸ்ஜித் வளாகம்
மேலப்பாளையம் - 627 005.


ALL ISLAMIC BOOKS AVAILABLE


( VERGAL PATHIPPAGAM
ISLAMIC FOUNDATION TRUST
MAKKAL SEVAI PATHIPPAGAM
RAHMATH TRUST PUBLISHERS
THINNAI THOLARKAL PATHIPPAGAM
ILAKKIYA CHOLAI PATHIPPAGAM )

BOOKS PURCHASE ABOVE Rs. 500  - DOOR DELIVERY FREE

நாம் பிரிந்து விட வேண்டாம் - புத்தகம்
மூலம் : மௌலானா யூசுப் அல் கர்ளாவி
மொழிபெயர்ப்பு : மௌலானா கா. மு. இல்யாஸ் ரியாஜி
வெளியீடு : வேர்கள் பதிப்பகம்
விலை : 180.000

மால்கம் எக்ஸ்

தாலிபான் பிடியில் யுவான் ரிட்லி
IN THE HANDS OF TALIBAN - BOOK IN TAMIL - YVONNE RIDLEY -
TRANSLATE : M. GULAM MOHAMED


வேர்கள் பதிப்பகத்தின் அனைத்து வெளியீடுகளும்
வைகறை வெளிச்சம் மாத இதழும்  கிடைக்கும்

Wednesday, 18 January 2012

47. நாம் பிரிந்து விட வேண்டாம் புத்தகம்

நாம் பிரிந்து விட வேண்டாம் புத்தகம்


இப்போது பரபரப்பான விற்பனையில் 




Naam Printhu Vida Vendaam - Tamil Edition

Author : Moulana Yusuf Al Qarlaawi


மௌலானா யூசுப் அல் கர்ளாவி

Translation : Moulana K.M. ILYAS Riyazi


மொழிபெயர்ப்பு : 


மௌலானா  கா. மு. இல்யாஸ் ரியாஜி


வேர்கள் பதிப்பகம்

Publish : Vergal Publisher
               SMS Konica Color Lab Building
               4th Floor, Room No. 7
               Mannady
               Chennai - 600 001. 
               Contact : +91 44 455 66 909

Price : INR 180.00




--------------------------------------------------------

Other Book :

Taliban pidiyil Yvonne Ridley - Tamil Edition

Translate : M. GULAM MOHAMED

Price : INR 80.00

Publish : VERGAL PATHIPPAGAM


---------------------------------------------------------------

Other Book:


கோளாறு எங்கே ?

இஸ்லாமிய சமூகம் மற்றும் நிறுவனங்கள் குறித்து ஒரு மறு வாசிப்பு :கலாநிதி யூ.அல் கர்ளாவி: மொழி பெயர்ப்பு அஷ்ஷெய்க் றவூப் ஸெய்ன்

இந்நூல் ஜனல் கலல் எனும் அறபு நூலின் மொழிபெயர்ப்பாகும்.

சமகால முஸ்லிம் உம்மத்தின் நிலைமைகளையும் அதற்கான காரணங்களையும் இந்நூல் தெளிவாக விபரிக்கின்றது.

சமூகத்தின் பின்னடைவுக்கான காரணங்கள்,பொருப்பானவர்கள்,மீட்சினக்கான வழிமுறைகள்
என பல்வேறுபட்ட விடயங்களை இந்நூல் ஆராய்கின்றது.

இஸ்லாமிய சமூகத்தின் எழுச்சியில் ஓவ்வொருதனி மனிதனுடைய வகிக்கும் பங்கு போன்ற பல்வேறுபட்ட விடயங்களை இந்நூல் எடுத்து இயம்புகின்றது.

00021546-1 LKR200.00

Kolaaru Enge - Tamil Edition

Author : Yusuf Al Qarlaawi

Translate : IBH

Price : LKR.200.00

Price : INR 110.00

Publish : http://www.islamicbookhouse.net/

http://www.ibh.lk/index.php?option=com_zoo&task=item&item_id=216